Trending Now

இன்னும் மிதக்கும் சென்னை புறநகர்கள்.. கடும் ஆத்திரத்தில் மக்கள்!-வீடியோ

சென்னை: முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவிகித மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். 2 நாள் மழைக்கே வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தஞ்சமடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 3வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது.... Read more »
error: Content is protected !!